பள்ளிக்கல்வித்துறை ஆணையர் மாற்றம்: புதிய ஆணையராக என். வெங்கடேஷ் நியமனம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழக அரசு பத்து ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை ஆணையராக இருந்த சிஜி தாமஸ் வைத்யனுக்குப் பதிலாக என். வெங்கடேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

சிஜி தாமஸ் வைத்யன் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். கிர்லோஷ்குமார் ஐஏஎஸ் குடிசை மாற்று வாரியத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்கிறது ஆர்சிபி !


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement