ஆன்லைனில் ஆர்டர்: செல்போனுக்கு பதில் வந்த சோப்புக்கட்டி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த நபருக்கு சோப்புக்கட்டி வந்ததால் அந்த நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்


Advertisement

மும்பையைச் சேர்ந்த 42 வயதான அமோல் பகத் என்பவர் ஆன்லைனில் 9,500 ரூபாய்க்கு செல்போன் ஆர்டர் செய்துள்ளார். கொரியர் நிறுவனம் செல்போனை டெலிவரி செய்துள்ளது. ஆவலோடு பாக்ஸை திறந்துப் பார்த்தவருக்கு அதிர்ச்சியில் உறைந்து போனார்.

image


Advertisement

காரணம், செல்போனுக்கு பதில் சோப்புக்கட்டி இருந்துள்ளது. பின்பு டெலிவரி பாய் மீதும் கொரியர் நிறுவனத்தின் மீதும் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

 

 


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement