’’நமக்கெதற்கு மாத்தையா? மாற்றய்யா?’’ - விஜய்சேதுபதிக்கு இயக்குநர் சீனுராமசாமி வேண்டுகோள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள். நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா நமக்கெதற்கு மாத்தையா? மாற்றய்யா? என்று இயக்குநர் சீனுராமசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Advertisement

 image

இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள இயக்குநர் சீனுராமசாமி” விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள். அவர் நடிக்கும் யாதும் ஊரே யாவரரும் கேளீர் திரைப்படம் அதற்கு சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து. உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா.. நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா நமக்கெதற்கு மாத்தையா? மாற்றய்யா?” என தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement