சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும்: வைகோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட ஒப்புக்கொண்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  தெரிவித்துள்ளார்.

image


Advertisement

இது தொடர்பாக பேசிய அவர் “நான் பதவிகளுக்காக வாழவில்லை, லட்சியத்திற்காக வாழ்கிறேன் என்பது லட்சக்கணக்கான என் தொண்டர்களுக்கு தெரியும். என்னை பற்றி ஒரு சில பத்திரிகைகள் நஞ்சை கக்குகின்றன , அதில் எழுதப்பட்டதில் எள்ளளவும் உண்மையில்லை

சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக தனிச் சின்னதில்தான் போட்டியிடும். உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட ஒப்புக்கொண்டதாக வெளியான தகவல் உண்மையில்லை” என திட்டவட்டமாக கூறினார்.

 


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement