உலகப் புகழ்பெற்ற சமூக ஊடகமான டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தான் நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் வரும் ஒழுக்கக்கேடு மற்றும் அநாகரிகமான உள்ளடக்கத்தைத் தடுப்பதற்குத் தவறியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தொலைத்தொடர்புத்துறை அறிவித்துள்ளது.
சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் தவறான வீடியோக்கள் டிக்டாக் செயலியில் ஷேர் செய்யப்படுவதாக அரசுக்கு எண்ணற்ற புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து தொலைத்தொடர்புத்துறை டிக்டாக் செயலியை தடை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக டிக்டாக் நிர்வாகம் பதில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. சட்டத்திற்குப் புறம்பான, அநாகரிகமான வீடியோ பதிவுகளை முறைப்படுத்துமாறு டிக்டாக் நிர்வாகத்தை பாகிஸ்தான் தொலைத்தொடர்புத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
தியேட்டர்களில் வெளியாகிறது க/பெ ரணசிங்கம் : படக்குழு உற்சாக அறிவிப்பு
Loading More post
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
நாமக்கல்: 10 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு: பெண் சிசு கொலையா? போலீசார் விசாரணை
"தமிழகத்தில் கொரோனா ஏறுமுகம்; மக்கள் ஒத்துழைப்பு தேவை"-சுகாதாரத்துறை செயலாளர்
இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் 1.84 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
சென்னையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!