அக்டோபர் 14ல் வெளியாகும் ‘ஒன்ப்ளஸ் 8டி’

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் 8டி மாடல் வரும் அக்டோபர் மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

சீன நிறுவனமான ஒன்ப்ளஸ் தங்கள் புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். உயர்தர தொழில்நுட்பங்களுடன் வெளியாகும் இந்த போன் ஆப்பிள் ஐபோனுக்கு போட்டியாளராக திகழ்கிறது. இந்நிலையில் ஒன்ப்ளஸ் 8டி மாடல் வரும் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதன் அதிகாரப்பூர்வ டீசர் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது.

image


Advertisement

கண்ணாடி கறுப்பு மற்றும் அடர் பச்சை நிறத்தில் இந்த போன் வெளியாகவுள்ளது. 5ஜி நெட்வொர்க் தொழில்நுட்பத்துடன் வெளியாகும் இந்த போன் ஐபோன் 12 சீரியஸ் மாடலுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபிங்கர் பிரிண்ட் வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற தொழில்நுட்ப வசதிகள் மற்றும் விலை தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

loading...

Advertisement

Advertisement

Advertisement