[X] Close >

இந்தியா தீய சக்தியாம்: மோடியை சாடும் பாகிஸ்தான் நடிகை

Veena-Malik-slams-Narendra-Modi-s-trip-to-Israel

இந்தியாவும் இஸ்ரேலும் தீய சக்திகள் என்று நடிகை வீணா மாலிக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் நடிகை வீணா மாலிக். இந்தியில் சில படங்களில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பை
ஏற்படுத்தியவர். இவர், தொழிலதிபர் ஆசாத் கட்டாக் என்பவரை 2013-ல் துபாயில் திருமணம் செய்துகொண்டார்.
சமீபத்தில் விவாகரத்து பெற்ற இவர், இப்போது பாகிஸ்தான் சேனல் ஒன்றில், நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறார்.
’பிரேக்கிங் நியூஸ் வித் வீணா மாலிக்’ என்ற நிகழ்ச்சியில், இஸ்ரேல் சென்றுள்ள இந்திய பிரதமர் மோடியையும்
இஸ்ரேல் பிரதமரையும் கடுமையாக விமர்சித்துள்ள வீணா, இரண்டு நாடுகளுமே தீய சக்திகள் என்று கூறியுள்ளார்.
முஸ்லீம்களுக்கு எதிராக இரண்டு நாடுகளும் செயல்படுவதாகவும் காஷ்மீர் மற்றும் பாலஸ்தீனத்தில் இரு நாடுகளும்
அப்பாவி மக்களை அழித்துவருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close