ஜிஎஸ்டி குறித்து வர்த்தகர்கள் இன்று ஆலோசனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போதைய வர்த்தக சூழல் குறித்து விவாதிக்க டெல்லியில் வர்த்தகர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். ஜிஎஸ்டியால் வர்த்தர்களிடம் ஏற்பட்டுள்ள தாக்கம், தடைகள் மற்றும் சவால்கள், தொழில்நுட்ப மாற்றம் ஆகியவை குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement