லட்சத்தீவில் கொரோனா பாதிப்பு இல்லை; 11,000 மாணவர்கள் பள்ளிகளுக்கு திரும்பினர்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

லட்சத்தீவில் கொரோனா பாதிப்பு இல்லாத காரணத்தால் அங்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.


Advertisement

image

இந்த கல்வியாண்டில் முதல் முறையாக லட்சத் தீவுகளில் உள்ள தொடக்கப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 6 முதல் 12 ஆம் வகுப்புகள்  ஏற்கெனவே மீண்டும்  தொடங்கப்பட்டன. இதன் காரணமாக லட்சத்தீவில் மக்கள் வசிக்கும் 10 தீவுகளில் இருந்து  11,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவான  எட்டு  மாதங்களுக்கும் மேலாக,  ஒரு  கோவிட் 19 பாதிப்பு கூட இல்லாத ஒரே இடமாக லட்சத்தீவு உள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement