விமானத்தில் பிறந்த குழந்தை: வாழ்நாள் இலவச டிக்கெட் வழங்கிய இன்டிகோ நிறுவனம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கர்ப்பிணி பெண் ஒருவர் விமானத்திலேயே குழந்தையை பிரசவித்துள்ளதால் இன்டிகோ நிறுவனம் குழந்தைக்கு வாழ்நாள் இலவச டிக்கெட்டை அறிவித்திருக்கிறது.


Advertisement

’நேற்று கர்ப்பிணி பெண் ஒருவர் பெங்களூருவிலிருந்து இன்டிகோ 6 இ 122 விமானத்தில் டெல்லி செல்லும்போது திடீரென ஆண் குழந்தையை பிரசவித்தார்’ என்பதை இன்டிகோ நிறுவனம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image


Advertisement

இப்போது, விமான ஊழியர்கள் குழந்தையை வைத்திருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. இன்டிகோ குழு உறுப்பினர்கள் குழந்தையை விமானத்தில் பாதுகாப்பாக பிரசவிக்க உதவியதாக பாராட்டப்படுகிறார்கள்.

loading...

Advertisement

Advertisement

Advertisement