பஹத் பாசில் - நஸ்ரியா தம்பதி வாங்கியுள்ள 2 கோடி ரூபாய் கார்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரபலங்கள் பயன்படுத்தும் வாகனங்கள், அணிகலன்கள், உடைகள் மற்றும் தங்கியிருக்கும் வீடு என அனைத்தும் படு காஸ்ட்லியாகவே இருக்கும். உலகம் முழுவதும் இதுதான் எதார்த்தம். நம்மூர் பிரபலங்களும் அதில் விலக்கல்ல.


Advertisement

image

கேரள சினிமாவில் கொடிகட்டிப்பறக்கும் பஹத் பாசில் - நஸ்ரியா தம்பதி போர்ஷ் 911 கேரிரா எஸ் என்ற விலைமதிப்புமிக்க காரை ஆசையுடன் வாங்கியுள்ளார்கள்.


Advertisement

image

இந்தியாவில் பைதான் பச்சை நிறத்தில் உள்ள ஒரே கார் இதுமட்டும்தானாம். அதன் ஷோரூம் விலை வெறும் ரூ. 1.90 கோடிதான். ஒரு வினாடியிலேயே நூறு கிலோ மீட்டர் வேக பிக்கப்பை அடைந்துவிடும். ஒரு மணி நேரத்தில் 308 கிலோ மீட்டர் கடந்துவிடலாம்.

image


Advertisement

பிரத்யேக டிசைன், அதிவேகம், சொகுசு என அனைத்திலும் சிறந்து விளங்கும் இந்த காருக்கு சாலைவசதி கைகொடுக்குமா என இணையவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்

image

இந்த கேரிரா எஸ் மாடல் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப வடிவமைத்துக் கொடுப்பார்கள். இந்த காரில் 2981 சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

அமேசான் செயலியில் ரயில் டிக்கெட் முன்பதிவு..!

 

loading...

Advertisement

Advertisement

Advertisement