அமேசான் பிரைம் உறுப்பினர்கள் முதன்முறையாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் 120 ரூபாய் கேஷ்பேக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் இந்தியா, இந்திய ரயில்வே (ஐ.ஆர்.சி.டி.சி)யுடன் கூட்டு சேர்ந்து பயணிகளுக்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இப்போதைய முன்பதிவு அம்சம் அமேசானில் மொபைல் வலைத்தளத்திலும், ஆண்ட்ராய்டு பயன்பாட்டிலும் பெறலாம். ஒரு கிளிக் கட்டணம், கூடுதல் சேவை கட்டணங்கள் இல்லை மற்றும் கேஷ்பேக் சலுகைகள் உள்ளிட்ட பல முன்பதிவு சலுகைகளையும் அமேசான் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.
ஐஆர்சிடிசி-யில் வழங்கப்படும் சேவைகளை போன்றே பயண வகை தேர்ந்தெடுப்பு, விரும்பிய இடம் தேர்ந்தெடுப்பு, இருக்கை தேர்ந்தெடுப்பு, பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் தேடுதல், கட்டண தேர்வு, ரத்து செய்தல் போன்ற வசதிகளையும் அமேசானில் செய்யலாம். வாடிக்கையாளர்கள் முதன்முதலாக செய்யும் டிக்கெட் முன்பதிவில் 10 சதவீதம் கேஷ்பேக் (ரூ .100 வரை) கிடைக்கும், அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் தங்கள் முதல் முன்பதிவுக்காக 12 சதவீத கேஷ்பேக் (ரூ. 120 வரை) பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி