அதிமுகவின் வழிக்காட்டுதல் குழுவில் யார்? யார் ? அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அதிமுகவின் வழிக்காட்டுதல் குழுவில் யார் யார் என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அந்த வழிக்காட்டுதல் குழுவில் 11 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்


Advertisement

எஸ்.பி.வேலுமணி
தங்கமணி
டி.ஜெயக்குமார்
திண்டுக்கல் சீனிவாசன்
சிவி சண்முகம்
ஜேசிடி பிரபாகரன்
காமராஜ்
மனோஜ் பாண்டியன்
மோகன்
கோபாலகிருஷ்ணன்
டி.மாணிக்கம்

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement