மரவள்ளி பயிர்களுக்கு இடையே கஞ்சாசெடி வளர்ப்பு: கள்ளக்குறிச்சி நபர் கைது.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மரவள்ளி கிழங்கு பயிர்களுக்கு இடையே கஞ்சாசெடி வளர்த்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


Advertisement

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே புதுக்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகன் கண்ணன் இவர் தனது சொந்த நிலத்தில் 2 ஏக்கர் மரவள்ளிக்கிழங்கு பயிர் வைத்துள்ளார் நீண்ட நாட்களாக விவசாயம் செய்து வரும் இவர், மரவள்ளிக்கிழங்கு பயிருக்கு நடுவே 20 கஞ்சா செடிகள் வளர்த்து வருவதாக கச்சிராயபாளையம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


Advertisement

அதன் அடிப்படையில் ஆய்வாளர் வள்ளி தலைமையிலான காவலர்கள்  கண்ணண் நிலத்தை ஆய்வு செய்கையில் கஞ்சா செடி‌ வளர்த்து வந்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்

loading...

Advertisement

Advertisement

Advertisement