விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Advertisement

தேமுதிக தலைவர் விஜயகாந்து கடந்த 24-ஆம் தேதி வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றார். அப்போது சில அறிகுறிகளை தொடர்ந்து கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கரோனா சிகிச்சை; தேமுதிக தலைமை அலுவலகம், கல்லூரியைப் பயன்படுத்தலாம்:  விஜயகாந்த் | Corona treatment; dmdk Head Office, College can be used:  Vijayakanth - hindutamil.in


Advertisement

இதைத்தொடர்ந்து  10 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி கொரோனாவிலிருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் விஜயகாந்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement