சென்னையில் திமுக மகளிரணி சார்பில் நடத்திய போராட்டத்திற்குள் நுழைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் நேற்று ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கனிமொழி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து விடுவித்தனர்.
இதனிடையே திமுகவினர் போராட்டத்தின்போது, பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியான நடிகை ஜெயலட்சுமி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையறிந்த காவல்துறையினர் அவர்களையும் கைது செய்தனர். இந்நிலையில், ஜெயலட்சுமி உள்ளிட்ட பாஜக ஆதரவாளர்கள் 11 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Loading More post
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
டாப் செய்திகள்: கொரோனா தடுப்பூசி முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டி வரை!
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்