டாஸ் வென்றது பெங்களூரு : டெல்லி முதல் பேட்டிங்; வீரர்கள் விவரம்..!

Bangalore-vs-Delhi--19th-Match--RCB-opt-to-bowl

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.


Advertisement

ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டியில் இன்று டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதுகின்றன. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

image


Advertisement

டெல்லி அணியில் அமித் மிஸ்ராவுக்கு பதிலாக அக்ஸர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி எந்த மாற்றமும் இல்லை. பெங்களூரு அணியில் குர்கிராத் சிங் மானுக்கு பதிலாக மொயின் அலி, ஆதம் ஸம்பாவிற்கு பதிலாக முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement