தங்கம் தென்னரசு தாயார் உடலுக்கு மு.க.அழகிரி கண்ணீர் மல்க அஞ்சலி

MK-Alagiri-tearful-tribute-to-the-body-of-the-mother-of-the-thangam-thennarasu

முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தாயார் உடலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.


Advertisement

திமுக முன்னாள் ‌அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியனின் தயார் ராஜாமணி நேற்று காலமானார். அருப்புக்கோட்டை அருகே மல்லாங்கிணறு கிரா‌மத்தில் வைக்கப்பட்ட அவருடைய உடலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி குடும்பத்தினருடன் சென்று அஞ்சலி செலுத்தினார். கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய மு.க. அழகிரி, தங்கம் தென்னரசு மற்றும் தமிழச்சி தங்கப்பாண்டியன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement