அக்டோபர் 16ல் வெளியாகும் இன்ஃபினிக்ஸ் ‘ஹாட் 10’ - விலை, சிறப்பம்சங்கள்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் ‘ஹாட் 10’ ஸ்மார்ட்போன் வரும் அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகிறது.


Advertisement

சீன நிறுவனமான இன்ஃபினிக்ஸ் மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களைப் போல தங்கள் சந்தையை இந்தியாவில் விரிவுபடுத்தி வருகிறது. அந்த வகையில் தங்கள் புதிய உற்பத்தியான ‘ஹாட் 10’ மாடல் ஸ்மார்ட்போனை வரும் அக்டோபர் 16ஆம் தேதி இந்தியாவில் வெளியிடுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் இது விற்பனைக்கு வருகிறது. நீலம், சிவப்பு, கறுப்பு மற்றும் கருநீலம் ஆகிய நிறங்களில் இந்த போன் கிடைக்கும்.

image


Advertisement

சிறப்பம்சங்கள் :

பிராசஸெர் : மிடியாடெக் ஹெலியோ

இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 10 (எக்ஸ்ஓஎஸ் 7)


Advertisement

டிஸ்ப்ளே : 6.78 இன்ச் ஹெச்டி

ரேம் : 6 ஜிபி

இண்டெர்நல் ஸ்டோரேஜ் : 128 ஜிபி (256 ஜிபி வரை மைக்ரோ சி பொறுத்தலாம்)

மெயின் கேமரா : 48 எம்பி + 5 எம்பி + 2 எம்பி + 2 எம்பி

செல்ஃபி கேமரா : 8 எம்பி

பேட்டரி : 5200 எம்ஏஹெச்

loading...

Advertisement

Advertisement

Advertisement