டாஸ் வென்றது பஞ்சாப் : சென்னை முதலில் பவுலிங்

Punjab-vs-Chennai--18th-Match--Kings-XI-Punjab-opt-to-bat

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்றது.


Advertisement

ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசவுள்ளது.

image


Advertisement

சென்னை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படாத நிலையில், பஞ்சாப் அணியில் கிருஷ்ணப்ப கவுதம் மற்றும் கருண் நாயர் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக கிரிஸ் ஜோர்தன் மற்றும் ஹர்ப்ரீத் சிங் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 3 போட்டிகளில் சென்னை அணியும், கடந்த 2 போட்டிகளில் பஞ்சாப் அணியும் தோல்வியை தழுவியுள்ளதால், இன்றைய போட்டியில் 2 அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளன.

நிதிஷ் குமார் மீது அதிருப்தி.. பீகாரில் தனித்து தேர்தலை சந்திக்க லோக் ஜனசக்தி முடிவு

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement