கர்நாடகா: தேசிய செயலாளர் பதவி.. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சிடி ரவி .!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாஜகவின் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்ட சிடி ரவி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து உள்ளார். இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன


Advertisement

image

சில நாட்களுக்கு முன்பு வெளியான பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியலில் பாஜகவின் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்ட கர்நாடகாவின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சிடி ரவி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து உள்ளார். இதனையடுத்து முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement