இன்றைய ஐபிஎல் போட்டிகள்: மும்பை vs ஹைதராபாத், சென்னை vs பஞ்சாப்

Today-IPL-matches---MI-vs-SRH-and-CSK-vs-KXIP

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் மும்பை அணியுடன் ஹைதராபாத் அணியும், அடுத்த போட்டியில் சென்னை அணியுடன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.


Advertisement

image

ஷார்ஜாவில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Advertisement

இவ்விரு அணிகளும் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் மும்பை அணி 7 போட்டிகளிலும், ஹைதராபாத் அணி ‌7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. ‌

image

துபாயில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Advertisement

இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் சென்னை அணி 12 போட்டிகளிலும், பஞ்சாப் அணி ‌9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement