சீனாவில் பரவிய கொரோனா உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வருகிறது. ஏழை,பணக்காரர் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லா தரப்பினரையும் தாக்கியுள்ள கொரோனா அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பையும் விட்டுவைக்கவில்லை. உலகிலேயே கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் இதுவரை இரண்டு லட்சம் பேர் இறந்துள்ளார்கள்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ட்ரம்ப்பும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர். இருவரும் விரைவில் குணமடைய பல்வேறு நாடுகளின் பிரதமர்களும் அதிபர்களும் விருப்பம் தெரிவித்துவரும் நிலையில், ட்ரம்ப்புடன் அடிக்கடி வார்த்தை போர் தொடுத்துக்கொண்டிருந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் “அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. இருவரும் நல்ல உடல் நலத்துடன் விரைவில் குணமடைய வாழ்த்துகள்” என்று செய்தி அனுப்பியுள்ளார், என்பதை வடகொரியாவின் அரசு ஊடகமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: திமுகவுக்கு கருணாஸ் ஆதரவு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம் - ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கேள்வி
அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல்: ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து மோதல்?
"வாக்குகள் சிதறாது; உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான் தொடக்கம்" - டிடிவி தினகரன்
ஒன்றிரெண்டு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட சட்டப்பேரவையில் நுழைந்துவிடக் கூடாது: மார்க்சிஸ்ட்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!