வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் 6.5% அமெரிக்கவாழ் இந்தியர்கள்: அதிர்ச்சி அறிக்கை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்க வாழ் இந்தியர்களில் 6.5 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.


Advertisement

உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் 42 லட்சத்திற்கு மேற்பட்ட அமெரிக்கவாழ் இந்தியர்கள் வசிக்கிறார்கள். இவர்களின் நிலை குறித்து  ’பால் நிட்ஜ் ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ்டு இன்டர்நேஷனல் ஸ்டடிஸ்’  என்ற அமைப்பு ’அமெரிக்கவாழ் இந்தியர்களின் வறுமை பற்றிய ஆய்வு” என்ற தலைப்பில் ஆய்வு நடத்தியது. இதன், முடிவுகள் நேற்று முன்தினம் இந்தியஸ்போரா உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்டது.

image


Advertisement

அந்த அறிக்கையில், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய மக்களில் பெங்காலி, மற்றும் பஞ்சாபி மொழி பேசுபவர்கள்தான் அதிகமாக வறுமையில் வாடுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

“கொரோனாவால் மூன்றில்  ஒரு பங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பணியில் இல்லை. இந்த அதிர்ச்சியான அறிக்கையின் மூலம் மிகவும் பின் தங்கிய அமெரிக்கவாழ் இந்தியர்கள் மீது நாங்கள் கவனத்தை செலுத்துவோம்” என்று கூறியிருக்கிறார், இந்தியாஸ்போராவின் நிறுவனர் எம்.ஆர் ரங்கசாமி

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement