தேசிய சிறப்பு விருதுகள்: ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மத்திய அரசின் சிறப்பு விருதுகளுக்குத் தகுதியான ஆசிரியர்களின் விவரங்களை அனுப்பிவைக்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுபற்றி பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


Advertisement

அதாவது, ஐசிடி திட்டத்தின்கீழ் கணினி வழியிலான கல்வியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. அதன்படி 2018 -2019 ஆம் ஆண்டுக்கான ஐசிடி தேசிய விருதுகள் வழங்கப்படவுள்ளன.

image


Advertisement

கோப்புப் படம் 

அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் தகவல் தொழில்நுட்ப அம்சங்களைப் பயன்படுத்தி ஆர்வமுடன் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து சிறப்பாகப் பணிபுரியும் தகுதியுடைய ஆசிரியர்களின் விவரப் பட்டியல் அறிக்கையை பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு ராணுவ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement