ஐபிஎல் 2020 : கேட்ச்களை தவறவிட்டு சொதப்பும் வீரர்கள்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடப்பு ஐபிஎல் சீஸனில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கேட்ச்களை பிடிக்காமல் தவற விட்டுள்ளனர் ஐபிஎல் அணி வீரர்கள்.


Advertisement

image

இதுவரை நடந்துள்ள ஆட்டங்களில் துபாய் மைதானத்தில் 23 கேட்ச்களும், அபுதாபியில் 9 கேட்ச்களும், ஷார்ஜாவில் 4 கேட்ச்களும் தவற விடப்பட்டுள்ளன.


Advertisement

முதலில் கொரோனா ஊராடங்கினால் வீரர்கள் முறையாக பயிற்சி செய்யாததே கேட்ச்களை தவறவிட காரணம் என சொல்லப்பட்டது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement