வெளியானது அட்டகாசமான மஹிந்திரா தாரின் விலை... ஆரம்பமானது முன்பதிவு...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா நிறுவனம் எஸ்.யூ.வி ரக ஜீப்பான தாரின் செகண்ட் ஜெனரேஷன் வெர்ஷனை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது.


Advertisement

image

அக்டோபர் 2-ஆம் தேதியன்று தார் ஜீப் லான்ச் செய்யப்படும் எனவும் சொல்லியிருந்தது மஹிந்திரா. 


Advertisement

அதன்படி இன்று தார் ஜீப்பின் விலையை வெளியிட்டதோடு முன்பதிவையும் ஆரம்பித்துள்ளது மஹிந்திரா. 

இந்த புதிய தார் ஜீப் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

LX, AX, AX(O) என மூன்று ட்ரிம்களில் இந்த ஜீப் அறிமுகமாகியுள்ளது. 


Advertisement

image

இதில் AX சீரிஸின் எக்ஸ் ஷோரூம் விலை 9.80 லட்ச ரூபாய் முதல் 12.80 லட்ச ரூபாய் வரையும், LX சீரிஸின் எக்ஸ் ஷோரூம் விலை 12.49 லட்ச ரூபாய் முதல் 12.95 லட்ச ரூபாய் வரையும் விற்பனையாக உள்ளது.

மாற்றத்தக்க ரிமூவபிள் ரூஃப் டாப் பேனல், வாஷபள் இண்டீரியர்கள் என தனித்தன்மையில் அசத்துகிறது புதிய தார். ஆன் ரோட் மற்றும் ஆஃப் ரோட் என இரண்டு வித பயணங்களுக்கும் இதை பயன்படுத்தலாம்.

6 ஸ்பீட் மேனுவல், 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் என இரு ட்ரான்ஸ்மிஷனில் தார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement