எம் எல்ஏக்கள் அனைவரும் அக்.6ம் தேதி சென்னையில் இருக்கவேண்டும் - அதிமுக தலைமை உத்தரவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அனைத்து எம் எல் ஏக்களும் வரும் அக்டோபர் 6ம் தேதி சென்னை வரும்படி அதிமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. 


Advertisement

 

அண்மையில் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த செயற்குழு கூட்டத்தையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி வரும் அக்டோபர் 7 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆலோசித்து முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என அறிவித்தார்.


Advertisement

இந்நிலையில் அதிமுக வின் அனைத்து எம் எல் ஏக்களும் வரும் அக்டோபர் 6ம் தேதி சென்னை வரும்படி அதிமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement