[X] Close

''ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி'': அமைச்சர் செங்கோட்டையன்

Subscribe
battle-with-edappadi-palaniswamy-and-o-panneerselvam--minister-sengottaiyan

ஜெயலலிதா வழியில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்


Advertisement

image

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தபோது “ஜெயலலிதா வழியில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கொரோனா தடுப்புப்பணியில் பிரதமரே பாராட்டும் வகையில் தமிழக முதல்வர் செயல்படுவது இந்த நல்லாட்சிக்கு எடுத்துகாட்டாக உள்ளது” என்று தெரிவித்தார்


Advertisement

முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் இடையே மோதலா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன் “அறைக்குள் பேசுவதை வெளியில் பேசுவது நாகரிகம் அல்ல என்பது மட்டும் தான் என் கருத்து” என்று தெரிவித்தார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close