புதிய பயிற்சியாளர் குறித்து வீரர்களின் கருத்தை அறிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை செயலதிகாரி ராகுல் ஜோரி வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளார்.
இந்திய அணியின் புதிய பயிற்சியாளருக்கான நேர்காணல் வரும் 10ல் நடைபெற உள்ள நிலையில், கேப்டன் விராத் கோலி உள்ளிட்ட வீரர்களை ராகுல் ஜோரி கிங்ஸ்டனில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். பயிற்சியாளர் பதவிக்கு டாம் மூடி, வீரேந்திர சேவாக், ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளனர். பயிற்சியாளருக்கான ரேஸில் ரவி சாஸ்திரி முந்துவதாகவே பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ரவி சாஸ்திரிக்கு கேப்டன் விராத் கோலி, கிரிக்கெட் ஆலோசனைக்குழு உறுப்பினர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோரின் ஆதரவும் இருக்கிறது. புதிய பயிற்சியாளர் நியமனம் குறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து கருத்து கேட்கப்பட்டால் மட்டுமே தங்களால் கருத்து கூற முடியும் என்று கேப்டன் விராத் கோலி கூறியிருந்தார்.
Loading More post
“விவேக்கின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கண்ணீர் விட்டு அழுத வடிவேலு
விவேக்கின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி கேட்பு!
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி
"சுற்றுச்சூழல் குறித்து மிகுந்த அக்கறை கொண்டவர் விவேக்" - பிரதமர் மோடி புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி
5 முறை சிறந்த காமெடியன்; 3 முறை பிலிம்ஃபேர் : நகைச்சுவையில் முத்திரை பதித்த விவேக்!
“விவேக் என்ற நல்ல மனிதரை இழந்துவிட்டோம்” - திரைப் பிரபலங்கள் புகழஞ்சலி