புதிய வெப் சீரிஸ் தயாரிக்கும் தோனி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

’தோனி என்டெர்டைன்மெண்ட்’ சார்பில் புதிய வெப் சீரீஸ் தயாரிக்கவுள்ளதாக, தோனியின் மனைவி சாக்‌ஷி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று தெரிவித்திருக்கிறார்.  image


Advertisement

உலகக் கோப்பையை வென்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் தோனி கடந்த ஆண்டு ‘ தோனி என்டெர்டைன்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து சினிமாத்துறைக்குள் நுழைந்தார். ‘ரோர் ஆஃப் தி லயன்’ என்ற ஆவணத் தொடரை முதன் முறையாக தயாரித்தார்.

image


Advertisement

கடந்த ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில், தோனியின் மனைவி சாக்‌ஷி  அறிமுக எழுத்தாளரின் வெளியிடப்படாத புத்தகத்தின் கதையைக் கொண்டு புராண அறிவியல் சாகசம் நிறைந்த புனைகக்தையை தயாரிக்கவுள்ளதாக இன்று வெளியிட்டிருக்கிறார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement