இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் காலமானார் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்த முன்னணி நிறுவனர் ராம கோபாலன் (95) சென்னையில் இன்று காலமானார்.


Advertisement

உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராம கோபாலன் இன்று காலமானார். கொரோனா பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு சிகிச்சைப்பெற்று வந்த ராம கோபாலனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக இன்று உயிரிழந்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement