அரசு சார்பில் வெளியான அழைப்பிதழ்: இடம்பெறாத ஓ.பி.எஸ். பெயர்.!

OPS-name-was-not-on-the-invitation-issued-on-behalf-of-the-government

அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறவில்லை


Advertisement

சென்னை மாநகராட்சி சார்பில் நாளை நடைபெற உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைப்பதற்கான அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. அதில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறவில்லை. தனியார் பங்களிப்புடன் தான் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

image


Advertisement

தனியார் நிறுவனம் வெளியிட்ட அழைப்பிதழில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்பார் என அச்சிடப்பட்டிருந்தது. தற்போது அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் துணை முதல்வர் பெயர் இல்லை.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement