மின்துறை அமைச்சர் தங்கமணி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அவரது இல்லத்திற்கு வருகை தந்துள்ளார்.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்று வந்த வண்ணம் இருக்கின்றன. இதுகுறித்த முடிவு அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக நிர்வாகிகள் முதலமைச்சரையும் துணை முதலமைச்சரையும் தனித்தனியாக அவர்களது இல்லத்தில் சந்திப்பு நடத்தி பேசி வருகின்றனர்.
அந்த வகையில் சற்று நேரத்திற்கு முன்பாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் முதலில் ஒபிஎஸ்சை சந்திந்துவிட்டு பின்னர் ஈபிஎஸ்சை சந்தித்து பேசினார். இந்நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். நேற்றைய செயற்குழு கூட்டத்தில் நடந்த காரசர விவாதத்தின்போது அமைச்சர் தங்கமணி, எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் எனவும் ஒபிஎஸ் விட்டுக்கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்ததாக தகவல் வெளியாகின.
Loading More post
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
தென்காசி: பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை... 4 சிறுவர்கள் போக்சோவில் கைது
"வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மகனுக்கு உத்தரவிடுங்கள்"-மோடியின் தாய்க்கு விவசாயி கடிதம்
“சி.எஸ்.கே-வில் வீரர்களை தக்கவைத்தது தான் தோனியின் ஸ்பெஷாலிட்டி” - கவுதம் காம்பீர்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!