’அவதார் 2’, ’அவதார் 3’ -புதிய அப்டேட் கொடுத்த ஜேம்ஸ் கேமரூன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றப் படம் அவதார். இப்படத்திற்கு 3 ஆஸ்கார் விருதுகள் கிடைத்தன. இந்நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு அவதார் 2 படத்தை 5 பாகங்களாக எடுக்கவுள்ளதாக ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருந்தார்.


Advertisement

 image

அவதார் 2 வரும் 2021 ஆம் ஆண்டு வெளியாகயிருந்த சூழலில் கொரோனாவால் இப்படம் 2022 ஆம் ஆண்டு வெளியாகும் என்று  ஒத்திவைக்கப்பட்டது.


Advertisement

image

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஜேம்ஸ் கேமரூன் ’அவதார் 2 படம் முழுமையாக முடிவடைந்தது. அவதார் 3 கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. அதன் இறுதிக்கட்ட காட்சிகளை நியூசிலாந்தில் படமாக்கி வருகிறோம். கொரோனா எல்லோரையும் தாக்கியது போலவே எங்களையும் தாக்கியது. 4 மாதங்களாக ஷூட்டிங் நடக்கவே இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement