முதல் வெற்றியை பதிவு செய்யுமா ஹைதராபாத் ? எப்படி இருக்கும் இரு அணிகளும் ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ‌சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Advertisement

அபுதாபியில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி, விளையாடிய இரு போட்டிகளிலும் வென்ற உற்சாகத்தில் உள்ளது. விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வி கண்டுள்ள ஹைதராபாத் அணி, வெற்றி முகத்திற்கு திரும்ப தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது.

image


Advertisement

இன்றையப் போட்டியில் இரு அணிகளின் ஆடும் லெவன் எப்படியிருக்கும் என்பதை புதிய தலைமுறை கணித்துள்ளது அதன்படி:

டெல்லி கேபிட்டல்ஸ் உத்தேச அணி

பிருத்வி ஷா
ஷிகர் தவான்
ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்)
ஷிம்ரன் ஹெட்மயர்
ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்)
மார்கஸ் ஸ்டொய்னிஸ்
அக்ஸர் படேல்
அமித் மிஸ்ரா
கசிகோ ரபாடா
அன்ரிச் நோர்ட்ஜே
அவேஷ் கான்


Advertisement

image

சன் ரைஸர்ஸ் ஹைதரபாத் உத்தேச அணி

டேவிட் வார்னர் (கேப்டன்)
ஜானி பார்ஸ்டோ
மணிஷ் பாண்டே
பிரியம் கர்க்
விருதிமான் சாஹா (விக்கெட் கீப்பர்)
முகமது நபி
அபிஷேக் சர்மா
ரஷீத் கான்
புவனேஷ்வர் குமார்
கலீல் அகமது
நடராஜன்

 

loading...

Advertisement

Advertisement

Advertisement