சர்வதேச நீதிமன்ற சட்ட ஆலோசகராக தமிழர் - ஓபிஎஸ் வாழ்த்து!

OPS-wishes-a-Tamil-lawyer-who-appointed-as-international-legal-advisor

தமிழகத்தைச் சேர்ந்த ஹரிஹரா அருண் சோமசங்கர் சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர். தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட இவர் தற்போது சர்வதேச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Advertisement

அவருக்கு தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துத் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில் சர்வதேச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர் ஹரிஹரா அருண் சோமசங்கருக்கு எனது மனம்நிறைந்த வாழ்த்துகள்!

முதன்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த உயரிய அங்கீகாரம் பெறுவது பெருமகிழ்ச்சியும், பெருமிதமும் அளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

’’தமிழகத்தில் பாஜக ஆட்சியை கொண்டுவர நல்லமுயற்சி நடக்கிறது”- பொன். ராதாகிருஷ்ணன் 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement