RCB VS MI : மேட்ச் 10 : ப்ளேயிங் லெவன் யார் யார்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

துபாயில் நடைபெற்று வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்த சீஸனின் பத்தாவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.


Advertisement

இரு அணிகளிலும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார் யார்?  

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

தேவ்தத் படிக்கல், ஆரோன் பின்ச், விராத் கோலி (கேப்டன்), டிவில்லியர்ஸ், குர்க்ரீத் மான் சிங், வாஷிங்க்டன் சுந்தர், ஷிவம் துபே, இசுரு உடானா, நவ்தீப் சைனி, ஆடம் சாம்பா, சஹால்.

மும்பை இந்தியன்ஸ் 


Advertisement

ரோகித் ஷர்மா (கேப்டன்), டிகாக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், குருனால் பாண்டியா, பட்டின்சன், ராகுல் சஹார், போல்ட், பும்ரா.

 



loading...

Advertisement

Advertisement

Advertisement