தமிழக அரசின் சார்பில் ஏற்றுமதி, இறக்குமதி குறித்து பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலம் வரும் 2ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.
சென்னையில் உள்ள தமிழக அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் தொழில் துவங்குவதற்கான பல்வேறு பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஏற்றுமதி பேக்கேஜிங் குறித்த இணையவழி பயிற்சி வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி முதல் அக்டேம்பர் 2ஆம் தேதி வரை 3 நாட்கள் நடத்தப்படவுள்ளது.
இப்பயிற்சியில் ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழில் துவங்க விரும்புவோர் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 94445 56099 மற்றும் 94445 57654 ஆகிய எண்களை தொடர்புகொண்டு கூடுதல் தகவல்களை பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
இரவு நேர ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை - காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
மாஸ்க் அணியாததை தொடர்ந்தால் ரூ.10,000 அபராதம் - உ.பி. அரசு அதிரடி!
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்