பரிசோதனைக்கு பின் வீடு திரும்பினார் சீமான்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சீமான் வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளுக்காக மருத்துவமனை சென்று பரிசோதனை முடிந்து தற்போது வீடு திரும்பினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கமான உடல்நலப்பரிசோதனைகளுக்காக மருத்துவமனை சென்று பரிசோதனை முடிந்து தற்போது வீடு திரும்பினார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சீமான் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் எனத் தகவல்கள் கசிந்தன.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement