பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான ரேங்க் பட்டியலை உயர்க் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் வெளியிட்டுள்ளார்.
இதில், சஷ்மிதா என்ற மாணவி முதல் இடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை நவநீதகிருஷ்ணன் என்பவரும், காவ்யா என்ற மாணவி 3 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பழகன், “முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு வாழ்த்துகள். ரேங்க் பட்டியலில் தவறு இருந்தால் மாணவர்கள் புகார் அளிக்கலாம். அது பின்னர் திருத்தி வழங்கப்படும். 1,12,406 பேர் விண்ணப்பம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 461 கல்லூரிகளுக்கு கலந்தாய்வு நடைபெறும். இந்த ஆண்டு 27 கல்லூரிகள் மூடுவதற்கான அனுமதி கேட்டுள்ளது. 8 கல்லூரிகள் புதிதாக திறப்பதற்காக அனுமதி கேட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான இறுதிப் பட்டியல் 6 ஆம் தேதி வெளியிடப்படும்” எனத் தெரிவித்தார்.
Loading More post
மார்ச் 10-ல் வெளியாகிறது திமுக வேட்பாளர்கள் பட்டியல் : மு.க.ஸ்டாலின் தகவல்
3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்; நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
"சுப்மன் கில் சரியாக விளையாட முடியாததற்கு இதுதான் காரணம்"-சுனில் கவாஸ்கர்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் உயிரிழப்பு
தமிழகத்தில் ராகுல் பரப்புரைக்கு தடை கேட்கும் பாஜக
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை