"ஜெயலலிதாவின் அரசியல் வாரிசே வருக" ஓபிஎஸ் ஆதரவாளர்களின் முழக்கம்

Welcome-to-Jayalalithaa-s-political-heir--Slogan-of-OPS-supporters

சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக செயற்குழு கூடியுள்ளது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரை சில அமைச்சர்கள் தனித்தனியாக சந்தித்துப் பேசியுள்ளனர்.


Advertisement

image

இந்த நிலையில், செயற்குழு கூட்டத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்துள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரது முகம் கொண்ட முகமூடியை அணிந்துள்ளனர். அப்போது அவர்கள் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசே வருக என்று உற்சாகமாக முழக்கங்களை எழுப்பினர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement