பழனி முருகன் கோயில் முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் முடி காணிக்கை செலுத்துவதற்காக தனிமனித இடைவெளி இன்றி பக்தர்கள் நிற்பதால் கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
தளர்வுகளைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பழனி கோயிலுக்கு வருகை தருகின்றனர். பழனி வரும் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்த ஏதுவாக கோவில் நிர்வாகம் சார்பில் சரவணப்பொய்கை மற்றும் கிரிவீதியில் ஒருங்கிணைந்த முடிக்கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் பக்தர்கள் தனிமனித இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டு மொட்டை அடிக்கப்படுகிறது.
பாதுகாப்பு காரணமாக குறிப்பிட்ட அளவு பக்தர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவதால் கோயில் நிர்வாகம் மொட்டை அடிக்கும் இடத்திற்கு வெளியே பக்தர்கள் வெயிலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சரவணப்பொய்கை அருகே செயல்பட்டுவரும் தனியார் மண்டபத்தை சேர்ந்தவர்கள் வரிசையில் நிற்கும் பக்தர்களை ஏமாற்றி அழைத்துச்சென்று மொட்டை அடித்து பணம் பறிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்