JUST IN

Advertisement

கர்ப்பத்துடன் களமிறங்கிய டென்னிஸ் வீராங்கனை..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

லக்சம்பர்க் நாட்டு வீராங்கனை ஒருவர் நான்கரை மாத கர்ப்பத்துடன் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் களமிறங்கி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.


Advertisement

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இதில் லக்சம்பர்க் நாட்டை சேர்ந்த 31 வயதான டென்னிஸ் வீராங்கனை மான்டி மினேலா நான்கரை மாத கர்ப்பத்துடன் விளையாடியுள்ளார். கர்ப்பிணி என்ற ஒரு காரணத்தினால் போட்டியை தவிர்க்காமல் போட்டியை எதிர்கொண்டுள்ளார். இருப்பினும் மான்டி மினேலா 1-6, 1-6 என நேர் செட்களில் தோல்வியடைந்தார்.

முன்னதாக, அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடும்போது கர்ப்பமாக இருந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது மேலும் ஒரு வீராங்கனை கர்ப்பதுடன் விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி, சென்ற மாத இறுதியில் அமெரிக்காவில் நடைபெற்ற 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், 5 மாத கர்ப்பிணியாக இருந்த அலிசியா மொன்டானோ கலந்து கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement