பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு இறுதிச் சடங்கு தொடங்கியது.
பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் நேற்று காலமானார். அவரின் இறுதிச்சடங்கானது தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தொடங்கியது. புரோகிதர்கள் பாலசுப்ரமணியத்துக்கான இறுதிச்சடங்குகளை தொடங்க, அவரது மகன் எஸ்.பி.சரண் அவருக்கான இறுதிச்சடங்குகளை செய்து வருகிறார். அங்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் மற்றும் பாலசுப்ரமணியத்தின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இறுதிச்சடங்குகள் முடிந்த பின்னர் காவல்துறையினரின் உதவியுடன் அவரது உடலானது நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை