பிருத்வி ஷாவின் கண்ணில் பட்ட தூசி.. அன்போடு எடுத்துவிட்ட தோனி 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

துபாயில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லீக் ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. 


Advertisement

image

முதலில் பேட் செய்த டெல்லி 176 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.


Advertisement

டெல்லி அணிக்காக இளம் ஓப்பனிங் பேட்ஸ்மேன் பிருத்வி ஷா 43 பந்துகளில் 64 ரன்களை எடுத்திருந்தார். 

அவர் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது கண்ணில் பட்ட தூசியால் பார்வை உருத்தியதால் பந்தை சரிவர கவனித்து ஆடமுடியாமல் தடுமாறியுள்ளார். 


Advertisement

அதனை கவனித்த தோனி எதிரணி வீரர் என்றும் பாராமல் ‘உனக்கு பார்வையில தொந்தர்வு இருக்கு பிருத்வி’ என சொல்லி அந்த தூசியை எடுத்துவிட்டுள்ளார்.

image

அதன் பின்னர் பிருத்வி பந்தை தெளிவாக கவனித்து விளையாடினார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement