“அனைத்து போட்டிகளிலும் வெல்ல முடியாது” - தோனி எதார்த்த பேச்சு..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோற்றது தொடர்பாக பேசிய தோனி அனைத்து போட்டிகளிலும் வெல்ல முடியாது என்றார்.


Advertisement

ஐபிஎல் தொடரின் 7வது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதல் பவுலிங்கை தேர்வு செய்தார்.

image


Advertisement

அப்போது பேசிய அவர், “பனி காரணமாக சூழலை புரிந்த முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறோம். 2வது பேட்டிங்கை தேர்வு செய்வது போட்டியில் வெற்றி பெறமால் போக காரணமாக இருந்திருக்கலாம். ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னர் 14 போட்டிகளில் விளையாடவுள்ளோம். அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற முடியாது. சில நோபால்களை நாங்கள் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. கடந்த போட்டியில் அப்படியிருந்தும் 200 ரன்கள் வரை சேர்த்து சிறப்பாக தான் ஆடினோம். நான் எந்த இடத்தில் களமிறங்கினாலும், அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்” என்றார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement