சென்னை - டெல்லி : ப்ளேயிங் லெவன் யார்? யார்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

துபாயில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.


Advertisement

இந்த போட்டியில் இரு அணியிலும் இடம் பிடித்துள்ள 11 வீரர்கள் யார்? யார்

image


Advertisement

டெல்லி கேபிடல்ஸ் :

ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), பிருத்வி ஷா, தவான், ஹெட்மயர், ரிஷப் பண்ட், ஸ்டாய்னிஸ், அக்சர் பட்டேல், அமித் மிஸ்ரா, ஆவேஷ் கான், நார்ட்ஜே, ரபாடா.

image


Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் :

வாட்சன், முரளி விஜய், டுபிளேசிஸ், கெய்க்வாட், ஜாதவ், தோனி (கேப்டன்), சாம் குரான், ஜடேஜா, தீபக் சஹார், பியூஸ் சாவ்லா,  ஹேசல்வுட்.

அம்பத்தி ராயுடு இன்றைய ஆட்டத்திலும் விளையாடவில்லை. 

loading...

Advertisement

Advertisement

Advertisement