சுறா மீன் தனது கத்திபோன்ற கூர்மையான பற்களைக் காட்டி பயமுறுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
1975லிருந்து 1987 வரை அடுத்தடுத்து வெளிவந்து திகிலூட்டிய ஆங்கில திரைப்படம் ‘Jaws' ஞாபகம் இருக்கிறதா? ஆம், அந்தப் படத்தில் வரும் சுறாவை பார்த்தவர்கள் யாரும் அதன் நீண்ட கூர்மையான பற்களை மறந்திருக்கமாட்டார்கள்.
சமீபத்தில் ’நேச்சர் ஈஸ் ஸ்கேரி’ என்ற ட்விட்டர் பக்கம் வெளியிட்ட வீடியோ உண்மையிலேயே பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தில் வரும் கிராபிக்ஸ் இல்லை. இது நிஜம். ‘அந்த பற்கள்’ என தலைப்பிட்ட இந்த வீடியோவில், சுறா ஒன்று நகர்ந்துசெல்லும்போது தனது தாடையை வெளிக்கொண்டுவந்து மேற்பற்கள் அனைத்தையும் காட்டி பிறகு நீந்திச் செல்கிறது.
Those teeth. pic.twitter.com/4w98GS2QJB — Nature is Scary (@AmazingScaryVid) September 22, 2020
வெறும் 15 நொடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோ, 1.9 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. அதற்கு பலரும் ஜாலியான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
Loading More post
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
சேப்பாக்கம்-குஷ்பு; ராசிபுரம்-முருகன்; மயிலை-கே.டி.ராகவன்: லீக் ஆன பாஜக உத்தேச பட்டியல்!
விஜயகாந்த் தலைமையில் தேமுதிக வேட்பாளர்கள் நேர்காணல் தீவிரம்!
"எங்கள் கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் நல்லது!” - மக்கள் நீதி மய்யம்
"கண் இருந்தால் கண்ணீர் வரத்தான் செய்யும்!" - கே.எஸ்.அழகிரி விளக்கம்
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?