எஸ்.பி.பாலசுப்ரமணியம் நலமாக இருக்கிறார் என்று சொல்ல முடியாது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பின்னணி பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் உடல கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு நேரில் சென்று எஸ்பிபி உடல்நிலை குறித்து விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் “உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. அவர்கள் நம்பும் இறைவனை வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள். கவலைக்கிடமாக இருக்கிறார். நலமாக இருக்கிறார் என்று சொல்ல முடியாது” எனத் தெரிவித்தார்.
Loading More post
அதிமுகவில் இருந்து தேமுதிக விலகல் - அடுத்தது என்ன?
”அதிமுக டெபாசிட் இழக்கும்; தேமுதிகவுக்கு இன்று தீபாவளி!” - எல்.கே.சுதீஷ்
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்!
‘எங்களைக் காப்பியடிக்கிறார்கள்!’ - திமுகவை கடுமையாக விமர்சிக்கும் கமல்
"தோனியை கேப்டனாக்க பரிந்துரைத்ததே சச்சின்தான்!" - உண்மையை உடைத்த சரத் பவார்
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!